தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி 2026 – தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடபர்க

                                       //ஓம். //

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

      அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.