தேர்வுகள் – வேலூர்  மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2026  – செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் சார்ந்த கூட்டம் – அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல்  – சார்பு.    

                                                                                               //ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

  • அனைத்து வகை அரசு/நிதியுதவி /மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள், வேலூர் மாவட்டம்

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள்  (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலுக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.