Month: June 2026

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -11.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

June 9, 2026 by ceo மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026,10.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 11.06.2026 - scan Download- Press ReleaseDownload

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -10.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 10.06.2026 press releaseDownload

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2026-2027 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 15.06.2026  -க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

6183 scholarship proceedingDownload nmms renewal scholarship 2026-27Download DISTRICT WISE NMMS JAN 2026 - SELECTION LIST REVISED 08.05.2026Download NSP FaceAuth App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.faceauth NSP OTR App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.nspotr Adhaar face Rd app link:https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd WhatsApp-Video-2024-10-25-at-10.10.52-AMDownload WhatsApp-Video-2024-10-25-at-10.10.51-AMDownload

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -09.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

June 8, 2026 by ceo மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 09.06.2026 - Scan download - press release (1)Download

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி/இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பணிசார்ந்த விவரங்களை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து அனுப்ப தெரிவித்தல்-சார்பு.

அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு tet.detailsDownload BT and SGT Teachers Service Particulars Format (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -08.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 08.06.2026 press releaseDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் மற்றும் இதர கட்டிட கூடுதல் வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் (Desk, Bench) – தேவை விவரம் கோருதல் – சார்பு.

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் இதர கட்டிட கூடுதல் வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் ( Desk, Bench ) தேவைப்படும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் (படிவம் -1 மற்றும் படிவம் -2) 06.06.2026 அன்று மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது.மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவம் - 1 மற்றும் 2 பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு :1. படிவம் -1 -இல் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் (Desk, Bench) தேவைப்படும் பள்ளிகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.2. படிவம் -2 -இல் நபார்டு தி

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- ஜூன்/ஜூலை -2026 மேல்நிலை இரண்டாமாண்டு/ மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத்   தேர்வு மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் – கோருதல் .

scribe letterDownload formDownload disabled G.O .62Download differently-abled-exemption-pdfDownload //ஓம்.//                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,     

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 -ன்படி மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவலுக்கு வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு/ நகராட்சி/ ஆதிதிராவிட நல /நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள EXCEL Sheet -ல் பூர்த்தி செய்து இருநகல்களில் இவ்வலுவலகத்தில் 05.06.2026 இன்று மாலை 4.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல் – சார்பு. // மிக மிக அவசரம் // // தனி கவனம் //

rti - katharDownload rti-kathar-3-6Download RTI DETAILSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை -பொதுத் தேர்வு, மார்ச் 2026 பள்ளி மாணவர்கள் -பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்- அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.

Corrections after Result Release- school candidatesDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.