தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -08.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம்.

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .