Month: June 2026

பயிற்சி – பள்ளிக்கல்வி – மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் -08.06.2026 குறித்து 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் – அறிவுரை வழங்குதல் -தொடர்பாக.

special tet coachingDownload SPECIAL TET Training Circular. (1)Download REVISED - SPL. TET TRAINING TIME TABLEDownload //ஓம். //                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்                                                                     வே

தேர்வுகள் -மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2026 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் /மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.

Letter to CEO - RV-RTDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -12.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026,10.06.2026 மற்றும் 11.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 12.06.2026 - Scan download - press releaseDownload

2026 ஆண்டு, தேசிய யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு,15.06.2026 முதல் 18.06.2026 வரை நடைபெற உள்ள தேசிய யோகா ஒலிம்பியாய்டு போட்டிகளில் அனைத்து வகை பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ/மாணவியர்களை பங்கேற்க செய்ய தெரிவித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு yooga.olympiadDownload Registration link https://nyoncert.in/registration2026/register.php /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பிள்ளையார்குப்பம், அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு.

MS 11th stdDownload 11TH ENROLMENT LIST GT&ADTWDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் -2026- 2027 ஆம் கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்களுக்கு பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல்- தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு

Orientation Programme PPT Tamil - Final (1)Download DocScanner 10 Jun 2026 14-21Download Orientation programme ppt English (2)Download https://forms.gle/Z4UMYD91vFxL5M636 - Google Form  /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.