Month: June 2026

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச் 2026-விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன். லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.

Script Downloading RV-RT - InstructionsDownload Karuvoolam procedure pdfDownload RE-TOTAL APPLICATIONDownload REVALUATION APPLICATIONDownload Scan Copy Download RV-RT Applications - Press ReleaseDownload 05.06.2026 - Subject ListDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

காவல் – சைபர்கிரைம் காவல் நிலையம் – சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு – பள்ளி மாணவர்கள் / மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது – விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்புவது – சார்பாக.

CYBER CRIMEDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் (Tamil Nadu Climate Change Mission) – சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் (ECO Clubs) உலக சுற்றுச்சூழல் தினம் 05.06.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல் உரிய அறிவுரைகள் வழங்குதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். world environment day june 2026Download June 5 2026 Eco club ActivityDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/நிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி விவரங்கள் –கோருதல் – தொடர்பாக

tet qualified teachers proceedingsDownload tet-QUALIFIED-TEACHERS-FORMATDownload https://forms.gle/yGrr6CR8ZzNtE7Qo7 பெறுநர் : அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ஜூன் – 5 உலக சுற்று சூழல் தினம் – பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் தேவைப்படும் விவரம் தொடர்பாக இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உடன் பூர்த்தி செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1owhugfSI-HgponU6AAivyL3JIgps5vvrylVfDQuOhzs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் -9ஆம்வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விவரம் மற்றும் – உடனடித் தேர்வு ஜூன் -2026 – திருத்திய தேர்வுகால அட்டவணை(revised)  அனுப்புதல் சார்ந்து.

SPECIAL examDownload INSTANT EXAM TIME TABLEDownload