தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- ஜூன்/ஜூலை -2026 மேல்நிலை இரண்டாமாண்டு/ மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத்   தேர்வு மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் – கோருதல் .

//ஓம்.//

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

     வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை  மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா.

நகல் :

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.