Month: June 2026

பள்ளிக் கல்வி-2026-27ம் ஆண்டு  அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு நடைபெறும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடல்  – சார்பு

hm counsellingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்- பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) அன்று நடைபெறுதல் – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள்– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), காட்பாடி,வேலூர் -01.07.2026 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

           சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் வருகின்ற புதன்கிழமை  (01.07.2026) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி ) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . meeting for HM & Pg'sDownload //ஓம் .// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது – 2025-26 ஆண்டிற்கான மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் மாவட்ட அளவிலான கண்காட்சி பற்றிய விவரம் -தொடர்பாக

scienceDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள GOOGLE Sheet -ல் ASSISTANT / JA / RC / LAB ASSISTANT – உரிய விவரங்கள் ( பணிபுரிபவர்கள் / காலிப்பணியிடம்) இன்று (30.06.2026 ) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1fF8SjtOC7Tdx7_CT2Ldss0IW2egvMlnERbWT_EKZ-xk/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2026-2027ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை1 மற்றும் 2) ஆகியோர்களின் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான தரவரிசை முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களுடைய EMIS எண் மற்றும் Password பயன்படுத்தி உள்ளீடு செய்து சரிப்பார்த்து, திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் Challenge என்ற OPTION -னை பயன்படுத்தி திருத்தங்கள் உள்ளீடு செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – Autism மற்றும் சர்வதேச மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்வது – அனைத்து வகை பள்ளிகளுக்கு-தெரிவித்தல் -தொடர்பாக

2436 autism child admission _20260626_0001Download autism circular (1)Download DocScanner 11 Jun 2026 12-55 (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கன் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்/தொடக்கக் கல்வி  ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான THIRD LIST பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு THIRD LIST பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் தலைமையாசிரியர்கள் வரும் 27/06/2026 அன்று தேர்வான மாணவர்களை மாதிரிப் பள்ளியை பார்வையிடவும், 29/06/2026 அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவும் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. THIRD LIST 25-06-2026Download ஓப்பம் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

விருதுகள் – இந்திய அரசாங்கம்- இராஷ்ட்ரிய பால் புரஸ்கர் விருது – 2025 -தகுதியுடைய குழந்தைகளின் பரிந்துரை கோருதல்- தொடர்பாக.

DocScanner 25 Jun 2026 5-27 pmDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.