பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் IIT சேர விருப்பம் இருப்பின் அதன் விவரத்தினை இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் 08.07.2025 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1HKjV-XkxMYr3fXiThdIqSTBff2v4ZkcoNVI693HeCDQ/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
