பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2025 (TRUST EXAM) 2026-2027 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2023-2024 முதல் 2025-2026 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி வங்கியில் நேரடியாக (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/19ue3P5QEfraVMHoK6l5SCws2eXRNoBjQs-0STd-6psE/edit?usp=sharing

//ஓம்//               

                                                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                             வேலூர்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (இடைநிலை) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.