Month: July 2025

பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின் கீழ் மாதவாரியான மொழித்திறன் இலக்குகள் – ஜுலை மாதத்திற்கான திறன் வளர் செயல்பாடுகள் – அட்டவணை வெளியிடுதல் – தொடார்பாக

3236.B5.04.07.2025 (ஆங்கில மொழி திறன்)Download அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துதல்-  LEVEL UP  திட்டம் அட்டவணைDownload Level up plan -JULYDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பொது மாறுதல் கலந்தாய்வு – சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 04.07.2025 அன்று நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டத்திற்குள்) 09.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக) // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

பள்ளிக் கல்வி –  பள்ளி செயல்பாடுகள் – பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

3133.B5.01.07.2025 (சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் to deo's)Download சமூக வேறுபாடுDownload -//ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.   (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- 1.     சென்னை – 6, பள்ளிக்  கல்வி இயக்குநர்  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து  வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.  (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

CPS FINAL SETTLEMENT   – பள்ளிக் கல்வி –  பங்களிப்பு  ஓய்வுத் திட்டத்தில்  தகவல்கள்  update  செய்து அதன் விவரத்தினை பதிவிறக்கம் செய்து 04.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் ஒப்படைத்தல் – சார்பு.

CPS DATA CLEANSINGDownload CPS FINAL SETTLEMENT UPDATION (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் முதலாமாண்டு (arrear ) துணைத் தேர்வு -ஜூலை -2025 -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூலை -2025 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் முதலாமாண்டு (arrear ) துணைத் தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு 02.07.2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 03.07.2025 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.சு.தயாளன் // முத

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2024 (TRUST EXAM) 2024-2025 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்கப்பட்டமை – 08.02.2025 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 ஆம் வகுப்பு( 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு) மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக    வழங்குதல் – பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு  தெரிவித்தல் -சார்பு  

IMG_20250702_0005Download           TRUST UC MODELDownload TRUST FEB 2025 - SELECTED LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                   &n

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 01.01.2025 உள்ளவாறு அரசு/ நகராட்ச மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை -1) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – 03.07.2025 அன்று நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

Promotion counselingDownload 14360-2025_HSS_HM Panel_LIist From DSEDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டடம்.

பள்ளிக் கல்வி –  மன்றச் செயல்பாடுகள் – மாணவர்களிடையே  கல்வி இணை மற்றும் கல்விசார் / கல்விசாரா செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய  செயல்பாடுகள் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்ந்து

3135.B5.01.07.2025 (Club Activities Instructions )Download guidelines for club activitiesDownload Monthly Club Activity Poster (4)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பு

அனைத்து அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் ஜுன் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஜுன் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 02.07.2025 மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய EC

பள்ளிக் கல்வி –  பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – தொடர்பாக 

2503.B5.01.07.2025 ( July month anti drug awarness to schools )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் – சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம்.