பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் (ஜுன் 2025 அளவுகோல் பதிவேடு நகல்)மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் (SMC) நியமன விவரம் கோருதல் – சார்பு
அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவனத்திற்கு -
தங்கள் பள்ளிகளில் உள்ள 01.06.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் (ஜுன் 2025 அளவுகோல் பதிவேடு நகலுடன் ) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக (SMC) காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் விவரங்கள் (SMC) (இடைநிலை / பட்டதாரி / முதுகலை) இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து நாளை (11.06.2025) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
A3-SMC-TEMPORARY-POST-Jun2025Download
PG-SMC-TEMPORARY-POST-Jun2025Download
SG_Asst_SMC-TEMPORARY-POST-Jun2025 (1)Download
SG-AND-BT-Vacancy_Format_on-01.06.2025Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
