Month: June 2025

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தற்காலிக ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பு.

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் தற்காலிக ஆசிரியர்கள் விவரங்களை 13.06.2025 அன்று காலை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1NzWwx55GcNFWHMkoqDsbWX4KOrfwiGIw3fhJwZdQPmY/edit?usp=sharing

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம – ஓய்வூதிய நிலுவை  (GPF /DCRG / CPS ) இனங்களை முடித்தல் – தொடர்பாக 14.06.2025 அன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக.

RC NO 4846 A2 2025 JUNEDownload LIST-I GPF DCRG CPS PENDING LIST UPTO JUNE 2025 12.06.2025Download LIST-II NOC PENDING LIST 12.06.2025Download PENSION DETAILS FORMDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு,பொதுத்தேர்வு மார்ச் /ஏப்ரல் -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

SSLC APRIL_2025 -Script Downloading & RV-RT- - Press Release (3)Download SSLC -2025 RV-RT-& Scan Downloading - Instructions to AD 11 06 2025Download //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் ,மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி  அனுப்பப்பட்டுள்ளது – பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகள் சமர்பிக்க கோருதல் – சார்பு

BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு (ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1481/-) 10.04.2024 அன்று வேலூர் மாவட்ட சமூகநல துறை மூலமாக  அனுப்பப்பட்டுள்ளது. இது நாள் வரை பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டள்ளது. பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகள் வேலூர் மாவட்ட சமூக நல துறை அலுவலகத்தில் ( Collectorate Campus, B- Block. 4th Floor, ) 13.06.2025 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. BBBP Slogan UC not submitted school listDownload BBBP Slogan UCDownload //ஒப்பம்//

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் ஜூன்/ஜூலை 2025 தேர்வெழுத சலுகைகள் கோரும் மாற்றுத் திறன் கொண்ட தேர்வர்கள் விவரங்கள் கோருதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

scribe proceedingDownload disabled G.O .62Download differently-abled-exemption-pdfDownload scribe formatDownload disabled form (2)Download    முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                          வேலூர்.                                                 பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.ம.ராஜேஷ் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2660Download 1 (1)_organizedDownload பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)                                                                                      முதன்மைக் கல்வி அலுவலகம்,                           

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

TNCMTSE 2025 RESULT RELEASING - PRESS RELEASE (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் -10,11,12 ஆம் வகுப்பில் 3,4,5,6 பாடங்களில் தோல்வியுற்ற மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத இடைநின்ற மாணவர்களுக்கு வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட –  சிறப்பு முகாம் 13.06.2025  –ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலகம் நடைபெறவுள்ளமை –பள்ளிகளுக்கு தெரிவித்தல்  –சார்பு

3516 iti joining students ssa 13.05.2025Download https://docs.google.com/spreadsheets/d/1XZJbjamGvfGMq8IYY9V9COpsJDHzf9CD8Wv5vODpDi8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி –  வேலூர் மாவட்டம் – நமது மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 14.06.2025 அன்று மார்ச் 2025 –ல் நடந்து முடிந்த பொதுத் தேர்வு தேர்ச்சி குறித்து VIT வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் –  அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் –  தொடர்பாக.

RC NO 3516 B4 VIT MEETING - EXAMDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.