Month: June 2025

தேர்வுகள் -மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் -2025 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

HSE I YEAR DOWNLOADING OF SCAN COPY AND RETOTAL REVALUTAION APPLICATION PRESS RELEASEDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ பெறாத மாணவர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linksஇல் படிவம் 1 மற்றும் 2ஐ சரியாக பூர்த்தி செய்து தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பு தலைமையாசிரிகள் தங்களின் கையொப்பத்துடன், 2 பிரதிகளில் – இன்று பிற்பகல் 2.00 மணியளவில் காந்திநகர் (SSA) சமக்ரா சிக் ஷா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1V12fGnhZ-Y81mHY6hGoq2A5LxutXFmbSwZstYRK1YR0/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,பொ), வேலூர்.

Report – Creation of Awareness regarding Drugs and Banned Tobacco – 06.06.2025

TO ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS AND PRIVATE SCHOOL PRINCIPALS - THE BELOW GOOGLE FORM IS RECEIVED FROM DSE. SO KINDLY FILL THE DETAILS IN THIS GOOGLE FORM REGARDING CREATION OF ANTI DRUG AWARNESS https://forms.gle/8BFhbmvSW9grRGc28 //Sd// CHIEF EDUCATIONAL OFFICER. VELLORE. TO ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS AND PRIVATE SCHOOL PRINCIPALS VELLORE DISTRICT.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்/ பதிவு எழுத்தர்களில் விருப்ப மாறுதல் விண்ணப்பித்தவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, JA & RC - Willing Tranfer seniority list -regDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2025-2026 ஆம் நிதி ஆண்டு – அரசு பள்ளிகளுக்கு முதல்  கட்டமாக 50%  பள்ளி மானியத் தொகை (Composite School Grants) – பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்–சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2841- SSA - Composite School Grants - First InstalimentDownload Vellore District Composite school Grants 2025-26 websiteDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர் மாவட்டம்.

ANTI DRUG AWARNESS PROGRAM – இன்று (06.06.2025 ) அனைத்து வகை பள்ளிகளில் ANTI DRUG AWARNESS PROGRAM குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் புகைப்படங்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் தவறாமல் பதிவிடுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScF_KLQwbcegPxskB5knFm_6ta-NreFoMaUUukCVHWBymYW0Q/viewform?usp=dialog //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர் / முதல்வர்கள், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்விஉதவித் தொகை-2025-2026 ஆம் கல்வியாண்டு –ப்ரிமெட்ரிக்/போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை-பழங்குடியினர் இன மாணாக்கர்கள் NSP இணையதளத்தில் OTR பதிவு செய்ய அறிவுறுத்தல்- வழிமுறைகள் தெரிவித்தல்-சார்பு.

         வேலூர் மாவட்ட, அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்/தாளாளர் கவனத்திற்கு. pre.post.matric.OTRDownload NSP face authentication app NSP FaceAuth App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.faceauth NSP OTR App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.nspotr Adhaar face Rd app link:https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். ...