பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  சிறப்பு முகாம் 17.06.2025(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளமை –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துகொள்ள  தெரிவித்தல் –சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/1N5n-u-9Xp609k41r2EeyiUtkV-K5gtiFSc_i-PUwACM/edit?usp=sharing

1)TC                                                      

2) 8 an ath TC                                                                                           

3) 12th mark sheet and TC

4) Community Certificate.

5) Aadhar card

மற்றும் இதர ஆவணங்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். 

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.