முதுகலை ஆசிரியர்கள் 01.06.2025 நிலவரப்படி காலிப்பணியிடம் விவரம் கோருதல் – சார்பு

June 10, 2025 by ceo

அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவனத்திற்கு

தங்கள் பள்ளிகளில் உள்ள 01.06.2025 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (12.06.2025) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.