அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவனத்திற்கு –
தங்கள் பள்ளிகளில் உள்ள 01.06.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் (ஜுன் 2025 அளவுகோல் பதிவேடு நகலுடன் ) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக (SMC) காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் விவரங்கள் (SMC) (இடைநிலை / பட்டதாரி / முதுகலை) இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து நாளை (11.06.2025) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்
