Month: August 2022

2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3396_merged-1Download Children-of-Heaven-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) நகல் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வேலூர். மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம் அவர்க

ATL ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளுக்கு இரண்டாவது தவணையாக நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது – முதல் தகவணைக்கான செலவினங்களுக்கான பயன்பாட்டு சான்றினை பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS
ATL ஆய்வகம் அமைந்துள்ள பள்ளி தலைமயாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ATL ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளுக்கு இரண்டாவது தவணையாக நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது - முதல் தகவணைக்கான செலவினங்களுக்கான பயன்பாட்டு சான்றினை பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATL-LAB-3332Download ATL-PROGDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – மெட்ரிக் / மழலையர் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி – குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் – 2009 – 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) அரசாணை தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
PER-CHILD-COST-2021-2022Download மேற்காண் அரசாணையினை தறவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு குழு அலுவலர்கள் வரும் பொழுது தங்கள் பள்ளிக்கான தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்த ஆணை மற்றும் மேற்காண் (Per Child Cost ) ஆகியவற்றை ஒப்பிட்டு எது குறைவாக உள்ளதோ அத்தொகையினை குழுவிற்கு சமர்பிக்கப்படும் ஈட்டளிப்பு தொகை படிவத்தில் பதியப்பட வேண்டும் என அனைத்து மெட்ரிக் / மழலையர் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employability Skills ) என்ற புதிய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  உடன்  அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைவமையாசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employ ability Skills ) என்ற புதிய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  உடன்  அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக இன்றே (29.08.2022) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2717-B3-29.08.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  உள்ள நூலகம்  சார்ந்த விவரம் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து அனுப்ப கோரியது – இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை – இதற்கான விளக்க கடிதம்  மற்றும் உரிய படிவத்தினை நேரில் சமர்பிக்க  தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  உள்ள நூலகம்  சார்ந்த விவரம் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து அனுப்ப கோரியது – இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை – இதற்கான விளக்க கடிதம்  மற்றும் உரிய படிவத்தினை நேரில் சமர்பிக்க  தெரிவித்தல் சார்பாகஇணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இனியும் காலதாமதம் செய்யாமல் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம். 2236-B3-26.08.2022-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – 27.08.2022 அன்று வட்டார வளமையக் கூட்டம் நடைபெறுதல் – மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்கக் கோருதல்

CIRCULARS
நகல் - அனைத்து அரசு / அரசுநிதியுதவி            தொடக்கப்பள்ளி / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி               தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – 27.08.2022 அன்று வட்டார வளமையக் கூட்டம் நடைபெறுதல் – மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்கக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CRC-MEETING-3196Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

கல்வி உதவி தொகை PM YASASVI 9 –ம் வகுப்பு முதல் 12.-ம் வகுப்பு வரை பயிலும்  OBC . EBC & DNT  மாணவர்களுக்கு  கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவது சார்ந்த  விவரம்

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வி உதவி தொகை PM YASASVI 9 –ம் வகுப்பு முதல் 12.-ம் வகுப்பு வரை பயிலும்  OBC . EBC & DNT  மாணவர்களுக்கு  கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவது சார்ந்த  விவரத்தினை இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3288-B3Download Letter-copyDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – “Potential Dropout” பட்டியலில் உள்ள மாணவர்கள் விவரங்கள் பள்ளி வாரியான தகவலின்படி 15 நாட்களுக்குமேல் வராமல் இருப்பதற்கான காரணம் கண்டறிதல் அதற்காக அப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்புகொண்டு தொடர்ந்து அம்மாணவர்களை 100%  பள்ளிக்கு வரவைத்தலுக்கான ஆய்வினை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்டம் - "Potential Dropout" பட்டியலில் உள்ள மாணவர்கள் விவரங்கள் பள்ளி வாரியான தகவலின்படி 15 நாட்களுக்குமேல் வராமல் இருப்பதற்கான காரணம் கண்டறிதல் அதற்காக அப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்புகொண்டு தொடர்ந்து அம்மாணவர்களை 100%  பள்ளிக்கு வரவைத்தலுக்கான ஆய்வினை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2-Vellore-Dt_Potential-dropout-report_as-on-24.08.2022-__Download 2-Vellore-Dt_Potential-dropout-report_as-on-24.08.2022-1Download

மெட்ரிக் பள்ளிகள் – சுஜிலம் -2.0 சார்பாக பள்ளி வளாகத்தில் – சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள், சமூக மையங்கள், சமையலறை தோட்டம், மற்றும் இணைப்பில் உள்ள கடிதத்தின் படி புகைப்படங்கள் எடுத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
Sujilam-2.0-CampaignDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 2022 தேர்வு கால அட்டவணை மற்றம் விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எட்டாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 2022 தேர்வுக்கால அட்டவணை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ESLC-notification-and-time-table-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்க தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.