எட்டாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 2022 தேர்வு கால அட்டவணை மற்றம் விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 2022 தேர்வுக்கால அட்டவணை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்க தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.