மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – 27.08.2022 அன்று வட்டார வளமையக் கூட்டம் நடைபெறுதல் – மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்கக் கோருதல்

நகல் –

அனைத்து அரசு / அரசுநிதியுதவி

           தொடக்கப்பள்ளி / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி   

           தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – 27.08.2022 அன்று வட்டார வளமையக் கூட்டம் நடைபெறுதல் – மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்கக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.