கல்வி உதவி தொகை PM YASASVI 9 –ம் வகுப்பு முதல் 12.-ம் வகுப்பு வரை பயிலும்  OBC . EBC & DNT  மாணவர்களுக்கு  கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவது சார்ந்த  விவரம்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

கல்வி உதவி தொகை PM YASASVI 9 –ம் வகுப்பு முதல் 12.-ம் வகுப்பு வரை பயிலும்  OBC . EBC & DNT  மாணவர்களுக்கு  கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவது சார்ந்த  விவரத்தினை இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.