அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employability Skills ) என்ற புதிய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  உடன்  அனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைவமையாசிரியர்கள்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் வேலை வாய்ப்புத் திறன்கள் (Employ ability Skills ) என்ற புதிய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  உடன்  அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக இன்றே (29.08.2022) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்