அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  உள்ள நூலகம்  சார்ந்த விவரம் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து அனுப்ப கோரியது – இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை – இதற்கான விளக்க கடிதம்  மற்றும் உரிய படிவத்தினை நேரில் சமர்பிக்க  தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  உள்ள நூலகம்  சார்ந்த விவரம் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து அனுப்ப கோரியது – இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை – இதற்கான விளக்க கடிதம்  மற்றும் உரிய படிவத்தினை நேரில் சமர்பிக்க  தெரிவித்தல் சார்பாகஇணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இனியும் காலதாமதம் செய்யாமல் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்