மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி -ஊதியக் கொடுப்பாணை 2008 -2009 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஜனவரி -2023 மாத ஊதியக் கொடுப்பாணை – தொடர்பாக

2760-PostsDownload 600-PostsDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மேல்நிலைக் கல்வி – 2017-2018 முதல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து பணிநியமனம் பெற்ற கீழ்க்காணும் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – தொடர்பாக

Tamil-Common-Regularisation-3Download English-Common-Regulation-Download மேற்காண் ஆணையின் நகலின் படி, சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் உள்ள (3 Link -ல்) Hi- Tech LAB மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Registration link : https://academy.wwfindia.org/MissionEeyarkai/ Last date for registration : January 31st 2023 The second step is to select five students from class 6th - 9th to constitute green cabinet from each school. Please fill in student name and details in this link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர். அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி த்தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – NSS Programme Officer விவரங்களை கீழ்க்காணும் Google Link ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யக் கோருதல் – தொடர்பாக

கீழ்க்காணும் பள்ளிகளில் NSS Programme Officer செயல்படவில்லை எனில் NO என பதிவு மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அவசரம் / தனிகவனம் https://docs.google.com/spreadsheets/d/1ZKOQf8ByszTsDvkkGR56yF_mX4Gf5aFP/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

திருத்தம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 28.01.2023 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக தெரிவித்திருத்த நிலையில் – 28.01.2023 அன்று TNPSC தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என வகுப்புவாரியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு மீள தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் /தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

சிறுபான்மையினர் நலம் – தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – பள்ளிபடிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – 2021 – 2022 மற்றும் 2022 -2023 ஆம் ஆண்டிற்கு புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை கண்காணிப்பு மற்றும் ஆய்வு செய்ய THE NATIONAL COUNCIL OF APPLIED ECONOMIC RESEARCH (NCAER) மூலம் ஆய்வு செய்யப்படவுள்ளது விவரம் அனுப்புதல் சார்பு

4243..-B3.-2022-dt.25.01.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

வேலூர்மாவட்டம் – பள்ளிக் கல்வித் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான பாரதியார் தின – குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் 09.02.2023 முதல் 12.02.2023 வரை நடைபெறுதல் – சார்பாக

sports-1Download RD-BD-Kanyakumari-New-Games-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் 1.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்) 2.அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். 3.உடற்கல்வி ஆய்வாளர்,வேலூர்

பள்ளிக் கல்வி – நாட்டு நலப் பணிகள் – PROGRAMME OFFICER மற்றும் தன்னார்வலர்கள் விவரம் கோரியது, இந்நாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் படிவம் சமர்பிக்காதது – உடன் இன்று 4.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

NSS-pending-schoolsDownload NSS-volunteers-Enrollment-ProformaDownload NSS-POs-and-University-Level-Data-baseDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -நடைபெற்று முடிவுற்ற அரையாண்டு தேர்விற்கான மதிப்பெண்களை பாடவாரியாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து உடன் மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை) அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கோருதல் – தொடர்பாக

Message_Download MARK-ENTRY-10THDownload MARK-ENTRY-12THDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஆசிரியர் கல்வி – இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 2022 – 2023 – மதிப்பீடு புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி – சார்பு.

02.A3.02.01.2023-trainingDownload curator_workshop_vellore13Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வே.மா., நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) வே.மா.,