வேலூர்மாவட்டம் – பள்ளிக் கல்வித் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான பாரதியார் தின – குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் 09.02.2023 முதல் 12.02.2023 வரை நடைபெறுதல் – சார்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

1.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)

தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

2.அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

3.உடற்கல்வி ஆய்வாளர்,வேலூர்