மற்ற செய்திகள்

வேலூர் மாவட்டம் – உடற்கல்வி 2022 – 2023 கல்வியாண்டில் மாநில அளவிலான பாரதியார் தின குழுப்போட்டிகள், குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெறுதல் – மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொள்ளக் கோருதல் – சார்ந்து

DocScanner-Dec-30-2022-16-59 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – போதை விழிப்புணர்வு மன்றம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிஉயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட அறிவுறுத்தல் – சார்பு.

DocScanner-Dec-30-2022-10-59Download https://docs.google.com/spreadsheets/d/1k-f9Z_uZY8tDjOvDpk-WOhs_RoTgjpCo/edit?usp=sharing&ouid=109668260988605568839&rtpof=true&sd=true முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் /சுயநிதி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கல்வி சாரா செயல்பாடுகள் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் ” கலைத்திருவிழா போட்டிகள் 2022″ – மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் தெரிவித்தல் – சார்ந்து.

SS-VLR-Dist-State-Level-Kalai-Thiruvizha-2022-23Download chengelpet-EventsDownload kalaithiruvizha-proceedingsDownload Kanchipuram-EventsDownload Madurai-EventsDownload Tiruvallur-EventsDownload State-Lavel-Kalai-Thiruvizha_CBE_9-10-Category-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். சார்ந்த நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் -வழிகாட்டுதல்கள் வழங்குதல் -சார்பு.

1Vellore-_-SMC-Meeting-circular-23.12.2022-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (உரிய வழியாக)

பள்ளிக் கல்வி – நாட்டு நலப் பணி திட்டம் – 2022 -2023ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான அறிவுரைகள் – சார்பாக

NSS-Camp-letter-2022-FINALDownload NSS-SCHOOL-LISTDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. மாவட்ட தொடர்பு அலுவலர்கள்

வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை மூலமாக 07.01.2023 அன்று பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளது – சார்பு.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை மூலமாக 07.01.2023 அன்று பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி இப்போட்டிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விவரங்கள் சார்ந்து நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். VIT-Mathematical-contestDownload TRIFOLD-VIT-MM-brocureDownload

மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார்பள்ளி), வேலூர்.

வேலூர் மாவட்ட அனைத்துமெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கான கூட்டம் 21.12.2022 அன்று காலை11.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலூர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்   தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தவறாமல் சார்ந்த பள்ளித் தாளாளர் / முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.  கூட்ட பொருள் – 10th 11th 12th Nominal Roll சம்பந்தமாக முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து பள்ளி மெட்ரிக் தாளாளர் /முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்கள் (ஓவியம் ) பணியிடம் மாறுதல் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்தல் – தொடர்பாக.

pti-tfrDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், சார்ந்த நிடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியிர்கள்,

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின்  அறிவுரையின்படி இன்று (12.12.2022) திங்கட்கிழமை மாலை   மழை பொழிவு கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  இன்று    12.12.2022   பிற்பகல் 3.00 மணிவரை மட்டுமே பள்ளிகள்  இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

DocScanner-Dec-12-2022-13-06Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் நகல்  மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்