மற்ற செய்திகள்

மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்-சார்பாக

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 01.03.2023  முதல் நடைபெறவிருக்கும்  மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்கள் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியரின் வங்கி கணக்கு எண் ,  ,IFSC CODE , மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் இணைத்து  காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்களில் இரண்டாம் கட்டமாக பகுதி நேர தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு (Work Education) பொது மாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக.

DOC-20230222-WA0019.Download work-education-transfer-5Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், வே.மா.,

//நினைவூட்டு // பள்ளி பராமரிப்பு – துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக கீழ்க்காணும் பள்ளிகளின் வங்கி கணக்கு விவரம் Google Sheetல் உடன் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

கீழ்க்காணும் பள்ளிகள் இந்நாள் வரை பதிவேற்றம் செய்யாமல் நிலுவையில் உள்ளது GHS MELARASAMPATTU / GHS GURUVARAJAPALAYAM/ G(B)HSS ODUGATHUR / G(B)HSS PALLIKONDA /G(B)HSS POIGAI /GHSS CHINNAPALLIKUPPAM. மேற்காணும் தகவல் அவசரம் காலதாமதம் தவிர்க்கவும் https://docs.google.com/spreadsheets/d/1jORsGRWo8H_eFs9Ygu4VKsZl31YUoedV/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true //ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் காட்பாடி / அணைக்கட்டு ஒன்றியம் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித்தொகை போஸ்ட் மெட்ரிக், பிரிமெட்ரிக் (IX-X) மற்றும் சுகாதார                 தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் புதிய இணை பயன்பாட்டு வழி செயல்படுத்துதல் சார்பு.  

B3-4835-17.02.2023Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Minimum Materials – அனுப்புதல் சார்பு.

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள், அறிவியல் பாடத்திற்கான ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி Question Bank (வினா வங்கி) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் பதிவிறக்கம் செய்து நகல்கள் எடுத்து பயிற்சி வழங்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். SCIENCE-TM-CEO-SIR-MINIMUM-MATERIALDownload SCIENCE-EM-CEO-SIR-MINIMUM-MATERIALDownload

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் இணைப்பிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)  மலபார் கோல்டு நிறுவனம் மூலம் (15.02.2023) புதன்கிழமை காலை 08.30 மணிக்கு வேலூர்( பழைய பேருந்து நிலையம் ) டவுன் ஹாலில் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து, பள்ளி சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டையுடன் ஒரு பொறுப்பான ஆசிரியரை நியமித்து பாதுகாப்பான முறையில் சரியான நேரத்தில் மேற்காண் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 640.B5.13.02.2023-Malabar-GoldDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - சார்ந்த

2022-2023ம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்ககத்திற்கான சந்தா தொகை மற்றும் 2022-2023ம் ஆண்டிற்கான ஜுனியர் ரெட்கிராஸ் பதிவு கட்டணம் / இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் – சார்பு

434.B1.07.02.2023-JRCDownload 434.B1.02.07.2023-Scout-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் (SR) பதியப்பட்ட கீழ்க்காணும் விவரங்களை – ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதி வரை மேற்கொள்ளப்பட்டவை – EMIS PORTAL -ல் பதிவு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துதல் – சார்பு.

PDF-Scanner-06-02-23-6.20.15Download (ஓம்) (க. முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம். நகல் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது.

NMMS-DATE EXTEND -03.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ள விவரம்-தெரிவித்தல் -சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 3.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. nmms-application-date-extensionDownload ஒப்பம்.க.முனுசாமி  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் – சார்பு

SMC-பள்ளி-மேலாண்மை-குழு-கூட்டம்Download / ஒப்பம் // // க.முனுசாமி // கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம். பெறுநர் - அனைத்து அரசு / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.