பள்ளிக் கல்வி – சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 – அரசு நடுநலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கூட்டுறவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – கூட்டுறவு இயக்கத்தில் பங்கேற்க செய்தல், போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக
2636.b5.16.06.2025 (கூட்டுறவு தொடர்பான போட்டிகள் to deo sec ele)Download
கூட்டுறவு போட்டிகள் dse proceedingsDownload
//ஒப்பம்//
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்கல்வி),
வேலூர் மாவட்டம்.(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
நகல்-
சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.
அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம்
(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)
