அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர கைத்தொழில் ஆசிரியராக (Part time Craft Instructor) பணிபுரிந்து 01.04.2003க்கு முன்னர் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆசிரியர்களில் பகுதிநேர பணிக்காலத்தினை 50% ஓய்வூதியற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள தகுதியான ஆசிரியர்களின் விவரம்-இணைப்பில் உள்ள Google sheet link-இல் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
https://docs.google.com/spreadsheets/d/153o_GsEYuOoJs3BJmBNdgPh-Kg_1ixzlrNQO_Pn3qy0/edit?usp=sharing
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
