மற்ற செய்திகள்
கற்றல் கற்பித்தல் பயிற்சி – வேலூர் மாவட்டம்- 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் பி.எட்., பயிலும் மாணவ/மாணவிகளுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்தல் -தொடர்பாக
school list updatedDownload
DocScanner 11-Sep-2025 5-36 pmDownload
பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2025 (Southern India Science Drama Festival 2025) – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா நடைபெறுதல் – சார்பாக
4116.B5.10.09.2025 (District level Science Drama Festival to deo's and schools)Download
dse proceedings science drama festivalDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர்.
பெறுநர் –
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,
அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி தாளாளர்கள்.
வேலூர் மாவட்டம்.
நகல் –
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித்திட்டம்) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) விண்ணப்பித்தல் – கால அவகாசம் நீட்டித்தல் – சார்பு
https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination
4063.B5.08.09.2025 (School Ambassadors to schools)Download
Alumni Ambassadors School ListDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,
சார்ந்த அரசு நடுநிலை / தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள்
வேலூர் மாவட்டம்.
நகல்-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக் கல்வி)
வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
(இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)
உதவித் திட்ட அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
(இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இணைப்பிலுள்ள செயல்முறைகளுக்கிணங்க, துறைத் தணிக்கைச் சார்ந்த விவரம் Google Form -ல் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பதிவிடாமல் உள்ள பள்ளிகள் இணைப்பிலுள்ள Google Sheet -ல் உடன் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. // மிக மிக அவசரம்// – இணைப்பிலுள்ள பள்ளிகள் மட்டும் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1iu9nWXw9dmcp5uv_vvHed1o6SV9WNJKWVdIolVa_vWQ/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி – அனைத்து வகை பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான “எனது தோழன் / தோழி” என்ற கருப்பொருளில் கட்டுரை எழுதுதல் போட்டி நடத்த தெரிவித்தல் – சார்பு
4242.B5.08.09.2025 (எனது தோழன் தோழி கட்டுரை போட்டி )Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் /
தனியார் பள்ளி முதல்வர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 ஆகஸ்டு மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.
SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் ஆகஸ்டு 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஆகஸ்டு 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 09.09.2025 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜுலை 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்
பள்ளிக் கல்வி – 2025 தேசிய அறிவியல் கருத்தரங்கு (National Science Seminar 2025) – 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் – ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கு நடைபெறுதல் – தொடர்பாக
4064.B5.03.09.2025 (District Level National Science Seminar to concern Schools)Download
National Science Seminar 2025 DSE LetterDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல் –
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப் பணி திட்டம்) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலைக் கல்வி / தொடக்கப் பள்ளிகள் ) வேலூர் மாவட்டம்.
இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
பள்ளிக் கல்வி – 07.09.2025 மற்றும் 08.09.2025 ஆகிய நாட்களில் இரவில் நிகழும் முழு சந்திர கிரகணத்தை காணுதல் – தொடர்பாக
4089.B5.02.09.2025 (Lunar Eclipse)Download
முழு சந்திர கிரகணம் - 0708.09.2025Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர்.
பெறுநர் –
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி)
வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
