பள்ளிக் கல்வி – அனைத்து வகை பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான “எனது தோழன் / தோழி” என்ற கருப்பொருளில் கட்டுரை எழுதுதல் போட்டி நடத்த தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை /  தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் /

தனியார் பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.