பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2025 (Southern India Science Drama Festival 2025)  – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா நடைபெறுதல் – சார்பாக 

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ),

  வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி தாளாளர்கள்.

வேலூர் மாவட்டம்.

நகல் –

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித்திட்டம்)  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.