மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இணைப்பிலுள்ள செயல்முறைகளுக்கிணங்க, துறைத் தணிக்கைச் சார்ந்த விவரம் Google Form -ல் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பதிவிடாமல் உள்ள பள்ளிகள் இணைப்பிலுள்ள Google Sheet -ல் உடன் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. // மிக மிக அவசரம்// – இணைப்பிலுள்ள பள்ளிகள் மட்டும் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1iu9nWXw9dmcp5uv_vvHed1o6SV9WNJKWVdIolVa_vWQ/edit?usp=sharing REMINDER - OFFICE, SCHOOL DETAILS - GOOGLE FORM DETAILS (3)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள அரசுக் கடிதத்திற்கிணங்க, பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் 02.09.2025 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1kRiJCOL4kRi1r2rUh9OR3Ac-7cAV_Ao6gTce0_18g2A/edit?usp=sharing Lr.No.144 dse-1-3Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – SDG-13  மற்றும் Mission LiFE (Lifestyle for Environment) இயக்ககத்தின்  கீழ் மாநிலம்  முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில்  மரக்கன்று நடுதல் இயக்கம் – அறிவுரை வழங்குதல் – சார்பு

824.A4.02.09.2025 (tree planting)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

நினைவூட்டு-பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நலன்- 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல்-ஆசிரியர்களின்  உடல்நல பரிசோதனைக்கான கால அட்டவணையின் படி குறிப்பிட்டுள்ள நாட்களில் உடற்பரிசோதனை செய்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பு.

கீழ்காணும் அட்டவணையின் படி 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கான முழு உடற்பரிசோதனை திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். health checkup.schedule (1)Download schedule (1) (1)Download அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் பெயருக்கெதிரே குறிப்பிடப்படப்பட்டுள்ள தேதிகளில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு தவறாமல் சென்று உடற்பரிசோதனை மேற்கொள்ளும்படி தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கோட்டுக்கொள்ளபடுகிறார்கள். /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள அரசுக் கடிதத்திற்கிணங்க, பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் 02.09.2025 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1kRiJCOL4kRi1r2rUh9OR3Ac-7cAV_Ao6gTce0_18g2A/edit?usp=sharing Lr.No_.144-dse-1-3Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு- பள்ளி மாணவ /மாணவியர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது-விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்புவது-தொடர்பாக.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு scholarship.awareness (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் (செயலாளர் மற்றும் பொருளாளர்) மற்றும் JRC இயக்ககத்திற்கு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டி உள்ளதால் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி விருப்பமுள்ள தலைமையாசிரியர்கள் , சாரண சாரணிய பொறுப்பாளர்கள் 02.09.2025 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் (செயலாளர் மற்றும் பொருளாளர்) மற்றும் JRC இயக்ககத்திற்கு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டி உள்ளதால் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி விருப்பமுள்ள தலைமையாசிரியர்கள் , சாரண சாரணிய பொறுப்பாளர்கள் 02.09.2025 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – 2025ஆம் கல்வியாண்டு – குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுதல் – அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் கலந்துக்கொள்ள தெரிவித்தல்- சார்பு

4057.B5.29.08.2025 (அறிவியல் இயக்கம் வழிகாட்டு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

பள்ளிக் கல்வி – 2025-2026 மன்றச் செயல்பாடுகள் – இலக்கிய மன்றம், வினாடிவினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறுதல்  – பள்ளி அளவில் முதல் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்    – சார்பு

3135.B5.28.08.2025 (Block level Club Activities to schools)Download CLASS 7,6 WINNER 1 Literary Club (5)Download CLASS 8 WINNER 1 Literary Club (3)Download CLASS 9 WINNER 1 Literary Club (3)Download CLASS 6,7 WINNER 1 QUIZ CLUBDownload CLASS 8 WINNER 1 QUIZ CLUBDownload CLASS 9 WINNER 1QUIZ CLUBDownload MOVIE SCREEN VELLOR REPORTDownload dse proceedingsDownload போட்டிகளுக்கான தலைப்புகள்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு தலைமையாசிரியர்கள், அரசு  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- 1.     சென்னை – 6, பள்ள

//தனி கவனம் // மிக மிக அவரசம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2025 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – கூடுதல் வவிரங்கள்(2F FORM) கோருதல் – கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இன்று(28.08.2025) மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பூர்த்தி செய்த கூடுதல் படிவம் மற்றும் ஏற்கனவே சமர்ப்பித்த படிவங்களின் Soft Copy -யை 9566338611 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

FIXATION EXTRA FORM - PG - 01.08.2025Download // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.