மற்ற செய்திகள்

//Most Urgent// Anti Drug Awarness Programmes conducted in school from 01.09.2025 to 20.09.2025 – reg

All Govt / Aided high and higher secondary school headmasters are instructed to enter the details in below google Spreadsheet immediately regarding Anti Drug Awarness Programm Which was conducted in Schools from 01.09.2025 to 20.09.2025. The details have to be sent to the DSE today itself. https://docs.google.com/spreadsheets/d/1V0Ti5OaJIHWAjk5ChBuKkWxUpe8AWM-oGcdVZcJECXc/edit?usp=sharing –Sd– Chief Educational Officer, Vellore To The Headamaster Govt / Aided High and Hr Sec Schools. Vellroe District

பள்ளிக் கல்வி – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு – 23.09.2025 அன்று மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2025 (Southern India Science Drama Festival 2025) – நடைபெறுதல் – சார்பு

District Level Science Drama Festival Date ChangedDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2025 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய ஏதுவாக விவரங்கள் கோரியது – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு 2025-2026ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த 43 பள்ளிகளில் திருத்திய விவரங்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

Staff_Fixation_2025-2026_RevisedDownload பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்Download BT Staff-Fix-Format Form 2,3 & 4 (1)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – அடிப்படை நிருவாகப் பயிற்சி – 2025-2026ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் – தொடர்பாக.

Newly Recruited BTs_Training regDownload BT INDUCTION TRAINING RP'S LIST (3)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

School Education –  To organize 4th Vishwaroop Constitution Quiz in Schools – communication –  Reg

4523.B5.18.09.2025 (vishwaroop constitution quiz in schools)Download Vishwaroop constitution quiz guidelinesDownload //sd// Chief Educational Officer (i/c), Vellore. To: The  Headmasters  / Principals All  Government / Aided  / Matric  Schools, Vellore District. Copy to : District Educational Officers,  (Secondary / Elementary / Private Schools ), Vellore District. (In order to proceed further)   (Through this office E-mail)

பள்ளிக் கல்வி –  பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சாதிய ரீதியான மோதல்களை தடுக்கவும் மாணவர்களிடையே சமத்துவம், சமூகநீதி மற்றும் ஒற்றுமை எண்ணங்களை வளர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள – அறிவுறுத்தல் – சார்பு

3133.B5.18.09.2025 (communal harmony guideliness).pfgDownload communal harmony guidelinesDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.   (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து  வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம். 

பள்ளிக் கல்வி – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு – 19.09.2025 அன்று நடைபெறவிருக்கும் தென்னிந்திய அறிவியல் நாடக விழா வானது 2025 (Southern India Science Drama Festival 2025)  – 23.09.2025 அன்று நடைபெறுதல் – தகவல் தெரிவித்தல் – சார்பாக

District Level Science Drama Festival Date ChangedDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்க ஏதுவாக இவ்வலுவலக 11.08.2025 நாளிட்ட செயல்முறைகளின்படி பள்ளிகளில் இருந்து விவரங்கள் கோரப்பட்டது. தற்போது கூடுதல் தேவை ஏதுமிருப்பின் அவ்விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து (கூடுதல் தேவை மட்டும்) தலைமையாசிரியர் கையொப்பத்துடன் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 19.09.2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க அனைத்து வகை அரசு/நகரவை/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளது தேதி வரை பயனீட்டுச் சான்று சமர்ப்பிக்காத பள்ளிகள் படிவத்துடன் பயனீட்டு சான்றினையும் இணைத்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

Special_Fees_2025-2026.doc (3) (1)Download பயனீட்டு-சான்று-2024-2025Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

//மிக மிக அவசரம்//

சுற்றறிக்கை மிதிவண்டிகள் 2025-2026 கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் 13.08.2025 அன்று google sheet கொடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் 10.09.2025 EMIS நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வேறுபட்டுள்ளது. ஆகையால், இணைக்கப்பட்டுள்ள google sheet இல் வேறுபாடு உள்ள பள்ளிகள் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (15.09.2025) 3.00 மணிக்குள் உடனடியாக பூர்த்தி செய்து அனுப்புமாறு தலைமையாசிரியருக்கு தெரிவிக்கலாகிறது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை விவரம் சரிசெய்யப்பட்ட பள்ளிகள் படிவம் 1 மட்டும் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. https://docs.google.com/spreadsheets/d/1-HHJjWQWg9Ix07fBs6FTgXPUMjmsr3JVRSbcn-54Dsc/edit?usp=sharing