பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு–ஜனவரி – 2026- 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                             வேலூர்.

பெறுநர்

 சார்ந்த அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது. 
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின்   பொருட்டு அனுப்பப்படுகிறது.