தேர்வுகள்-வேலூர் மாவட்டம் – மார்ச் /ஏப்ரல் -2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் குறைவான தேர்ச்சி அடைந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 25.05.2026 (திங்கட்கிழமை ) பிற்பகல் 2.00 மணியளவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்படுததல் – கூட்டப்பொருளுடன் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பாக.