தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மேல்  மதிப்பெண்  மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளுக்கு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு  -வேலூர் மாவட்ட ஆட்சியர்  அரங்கத்தில் கூட்டம் நடைபெறுதல் –தொடர்பாக  

//ஓம்.//

  முதன்மைக் கல்வி அலுவலர்,

                      வேலூர்.

பெறுநர்,

  • சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

  1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.