பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/நிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி விவரங்கள் –கோருதல் – தொடர்பாக

https://forms.gle/yGrr6CR8ZzNtE7Qo7

பெறுநர் :

  • அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .