Month: September 2025

2025-2026ம் கல்வியாண்டில் பி.எட். பயிலும் பயிற்சி ஆசிரியர்கள் – கற்றல் கற்பித்தல் பயிற்சி அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மேற்கொள்ளுதல்    -தொடர்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2025-2026 -ம் கல்வியாண்டில் பி.எட். பயிலும் பயிற்சி ஆசிரியர்களுக்கு- கற்றல் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  மாணாக்கர்கள் மற்றும் பள்ளிகளின் பட்டியலில் உள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VELLORE_Teacher_Internship_2025 LISTDownload                                                 

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2026  தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  அனுப்பக் கோருதல் – சார்பு

4380 sslc club school changes proceedingsDownload               //ஓம்.சு.தயாளன்  // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச்  சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக

4380 sslc new schools recognisDownload     //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

//மிக மிக அவசரம்//

சுற்றறிக்கை மிதிவண்டிகள் 2025-2026 கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் 13.08.2025 அன்று google sheet கொடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் 10.09.2025 EMIS நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வேறுபட்டுள்ளது. ஆகையால், இணைக்கப்பட்டுள்ள google sheet இல் வேறுபாடு உள்ள பள்ளிகள் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (15.09.2025) 3.00 மணிக்குள் உடனடியாக பூர்த்தி செய்து அனுப்புமாறு தலைமையாசிரியருக்கு தெரிவிக்கலாகிறது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை விவரம் சரிசெய்யப்பட்ட பள்ளிகள் படிவம் 1 மட்டும் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. https://docs.google.com/spreadsheets/d/1-HHJjWQWg9Ix07fBs6FTgXPUMjmsr3JVRSbcn-54Dsc/edit?usp=sharing

வேலூர் மாவட்டம்– 15.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவிருந்த மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் கலந்துரையாடல் நிகழ்வு (15.09.2025 இன்று) காட்பாடி, காந்தி நகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம்- மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் கலந்துரையாடல் நிகழ்வு – 15.09.2025 அன்று நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

DocScanner 12-Sep-2025 3-01 pmDownload

கற்றல் கற்பித்தல் பயிற்சி – வேலூர் மாவட்டம்- 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் பி.எட்., பயிலும் மாணவ/மாணவிகளுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்தல் -தொடர்பாக

school list updatedDownload DocScanner 11-Sep-2025 5-36 pmDownload

பள்ளிக்கல்வி – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய  இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்க்கைக்கான தகுதித்தேர்வு – ஜூலை -2026-காலத்திற்கான சேர்க்கை தேர்வு சார்ந்து –அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளமை –மானவர்களுக்கு அறிவுறுத்திட பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவித்தல் –  சார்பு

4590 dehradun military college admissionDownload Notification - Rashtriya Military (Examination for Admission)Download //ஓம்.சு.தயாளன் //                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                                                                                            வேலூர். பெறுநர் அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  ,வேலூர் மாவட்டம்.      நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காகவும் ,தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பப்படுகிறது.  

பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2025 (Southern India Science Drama Festival 2025)  – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா நடைபெறுதல் – சார்பாக 

4116.B5.10.09.2025 (District level Science Drama Festival to deo's and schools)Download dse proceedings science drama festivalDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ),   வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி தாளாளர்கள். வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித்திட்டம்)  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் –சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், மார்ச் /ஏப்ரல்- 2026 பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுப்பணி கையேடுகள் திருத்தங்கள் மற்றும் புதிய இணைப்புகள் – சார்பு.

IMG_20250911_0002Download Examination Handbook - 2025 (4)Download