தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் -ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் -II & II (A) பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு- 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை (மு.ப.மட்டும்) நடைபெறவுள்ளது -தேர்வு கூடம் தெரிவு செய்தல் மற்றும் முதன்மைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்தல் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட – அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு –தெரிவித்தல் – சார்பு.

பெறுநர்,

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிவுடன் அனுப்பிவைக்கப்படுகிறது.