பள்ளிக்கல்வி – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய  இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்க்கைக்கான தகுதித்தேர்வு – ஜூலை -2026-காலத்திற்கான சேர்க்கை தேர்வு சார்ந்து –அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளமை –மானவர்களுக்கு அறிவுறுத்திட பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவித்தல் –  சார்பு

//ஓம்.சு.தயாளன் //   

                                               முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                  

                                                                         வேலூர்.

பெறுநர்

  • அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  ,வேலூர் மாவட்டம்.     

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காகவும் ,தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பப்படுகிறது.