Month: September 2025

பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

4379 quarterly exam proceedingsDownload Quarterly Exam- 2025- Time Table-Download //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)               வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.   

தேர்வுகள் -2025 –2026, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு- தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் -செய்திக் குறிப்பு-தெரிவித்தல் –தொடர்பாக

SSLC March April 2026 Science Practical classes enrollementDownload Application SSLC March April 2026 Science Practical classes enrollementDownload //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)               வேலூர்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் – 2025 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

sslc mark sheet distribution letterDownload                                                                                                                   //ஓம்.சு.தயாளன்//          &

தேர்வுகள் – மேல்நிலைத் தேர்வுகள் – 2025 – 2026 மேல்நிலை இரண்டாமாண்டு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

4379 proceedingsDownload 602 NEW CENTRE G.O (1)Download NEW CENTRE 2026 COVERING LETTER_2Download //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)       வேலூர். பெறுநர்: 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – 2025ஆம் கல்வியாண்டு – குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுதல் – அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் கலந்துக்கொள்ள தெரிவித்தல்- சார்பு

4057.B5.29.08.2025 (அறிவியல் இயக்கம் வழிகாட்டு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2025 -11.10.2025 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு  –பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்  –தொடர்பாக

ttse uploading instructionsDownload TTSE - ONLINE APPLICATION INSTRUCTIONS - 2025 (2)Download //ஓம்.சு.தயாளன் //   முதன்மைக்கல்விஅலுவலர்,(பொ)            வேலூர். பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.