//மிக மிக அவசரம்//

சுற்றறிக்கை

மிதிவண்டிகள் 2025-2026 கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் 13.08.2025 அன்று google sheet கொடுக்கப்பட்ட மாணவர்கள் விவரம் 10.09.2025 EMIS நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வேறுபட்டுள்ளது. ஆகையால், இணைக்கப்பட்டுள்ள google sheet இல் வேறுபாடு உள்ள பள்ளிகள் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (15.09.2025) 3.00 மணிக்குள் உடனடியாக பூர்த்தி செய்து அனுப்புமாறு தலைமையாசிரியருக்கு தெரிவிக்கலாகிறது.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கை விவரம் சரிசெய்யப்பட்ட பள்ளிகள் படிவம் 1 மட்டும் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1-HHJjWQWg9Ix07fBs6FTgXPUMjmsr3JVRSbcn-54Dsc/edit?usp=sharing