பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் -தேர்வுகால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் -வெளியிடப்படும் நாட்கள் குறித்த -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு
New-Doc-10-16-2024-09.54Download
Time-table-2024-2025Download
பெறுநர்:
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.