GOs & Forms

தேர்வுகள் –  மேல்நிலை இரண்டாமாண்டு  துணைத் தேர்வு -ஜூன்/ஜூலை -2026  -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூலை -2026  மேல்நிலை இரண்டாமாண்டு  துணைத் தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு 23.06.2026  அன்று அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 24.06.2026 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர்   வேலூர் பெறுநர் சார

பயிற்சி – பள்ளிக்கல்வி – மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் -08.06.2026 குறித்து 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் – அறிவுரை வழங்குதல் -தொடர்பாக.

special tet coachingDownload SPECIAL TET Training Circular. (1)Download REVISED - SPL. TET TRAINING TIME TABLEDownload //ஓம். //                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்                                                                     வே

தேர்வுகள் -மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2026 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் /மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.

Letter to CEO - RV-RTDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -12.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026,10.06.2026 மற்றும் 11.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 12.06.2026 - Scan download - press releaseDownload

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -11.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

June 9, 2026 by ceo மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026,10.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 11.06.2026 - scan Download- Press ReleaseDownload

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -10.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026,09.06.2026ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 10.06.2026 press releaseDownload

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2026-2027 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 15.06.2026  -க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

6183 scholarship proceedingDownload nmms renewal scholarship 2026-27Download DISTRICT WISE NMMS JAN 2026 - SELECTION LIST REVISED 08.05.2026Download NSP FaceAuth App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.faceauth NSP OTR App https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.nspotr Adhaar face Rd app link:https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd WhatsApp-Video-2024-10-25-at-10.10.52-AMDownload WhatsApp-Video-2024-10-25-at-10.10.51-AMDownload

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -09.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

June 8, 2026 by ceo மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026, 08.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 09.06.2026 - Scan download - press release (1)Download

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் -2026 பொதுத் தேர்வுகள் -scan copy -08.06.2026 அன்று பிற்பகல் முதல் கீழ்காணும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் -செய்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

மேலும் 05.06.2026 மற்றும் 06.06.2026 ஆகிய நாட்களில் பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் PRESS RELEASE என்ற வாசகத்தை click செய்து தெரிந்துகொள்ளலாம். 08.06.2026 press releaseDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- ஜூன்/ஜூலை -2026 மேல்நிலை இரண்டாமாண்டு/ மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத்   தேர்வு மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் – கோருதல் .

scribe letterDownload formDownload disabled G.O .62Download differently-abled-exemption-pdfDownload //ஓம்.//                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,