CIRCULARS TO GOVT. SCHOOLS

SPECIAL TASK FORCE – வங்கி கணக்கில் 31.03.2022 முதல் 31.03.2023 வரை இருப்பில் உள்ள தொகை மற்றும் செலவினம் செய்யப்படும் தொகை அத்தொகையின் வட்டி தொகை ஆகியவை மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்ட உரிய படிவம் மற்றும் மேற்காண் நாட்களுக்கான (STATEMENT )ஆகியவை பூர்த்தி செய்து சமர்பிக்காத கீழ்க்காணும் பள்ளிகள் உடனடியாக நாளைக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு உயர்நிலைப் பள்ளி, காளியம்மன்பட்டிஅரசு உயர்நிலைப் பள்ளி, கழனிப்பாக்கம்,அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிந்தரெட்டிபாளையம்,அரசு உயர்நிலைப் பள்ளி, பள்ளத்தூர்அரசு உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர்.அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்கொத்தூர்,அரசு உயர்நிலைப்பள்ளி, கம்மசமுத்திரம்,அரசு உயர்நிலைப் பள்ளி, மூஞ்சூர்பட்டு,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா,இஸ்லாமியா நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,கல்வி உலகம் அரும்பாக்கம் மோட்டூர்,ரமீசா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் மேற்காண் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பரிவர்தனை செய்யப்படும் அனைத்து வங்கி கணக்கின் விவரங்கள் இந்நாள் வரை சமர்பிக்காமல் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்காண் பள்ளிகள் மீள காலதாமதம் தவிர்த

அகத்தணிக்கை – கூட்டமர்வு ( Join Siting) அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கால தணிக்கை தடை நிவர்த்தி செய்தல் – உரிய ஆவணங்கள் தயார் நிலையில் வைக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
7764-A-2-2024-Internal-Audit-Joint-SITING-dt-28-2-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி ) வேலூர் மாவட்டம் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தணிக்கை- வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமைஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களில் 01.01.2021 முதல் 12.02.2024 வரை தடையின்மை சான்று பெற்று ஓய்வு பெற்ற பணியாளர்கள் விவரம் -16.02.2024 அன்று கோரப்பட்ட தகவல் இந்நாள் வரை சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் – உடனடியாக நாளை காலை 11 மணிக்குள் சமர்பிக்க தவறும் பட்சத்தில் காலதாமதத்திற்குரிய விளக்கத்துடன் சமர்பிக்க இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் தகவல் சார்ந்து இன்மை எனில் கட்டாயம் இன்மை அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
AS-ON-26-02-2024-NOC-RETIREMENT-DETAILS-NOT-SUBMITTED-SCHOOLSDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அகத்தணிக்கை – பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலரால் ஓய்வு பெற தடையின்மை சான்று ( NOC) வழங்கிய விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
573-2024-AUDITDownload FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 01.01.2024 அன்றைய நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DRICTOR-PROCEEDINGS-PD1-panelDownload CEO-PROCEEDINGS-PD-IDownload Annexure-II-PD-IDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 01.01.2024  நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக விவரங்கள் மற்றும்  கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CEO-PROCEEDING-PD-IIDownload PET-to-PD-IIDownload PANEL-FOR-THE-PROMOTION-OF-PHYSICAL-DIRECTOR-GRADE-II-FROM-PHYSICAL-EDUCATION-TEACHER-AS-ON-01.01.2022Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர் /மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2023-2024–ம் கல்வியாண்டு மார்ச் -2024 மேல்நிலை பொதுத்தேர்வுகள்  –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-valuation-camp-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1_BZ0dZmDzV-1M3h_gtxv-2Hw0hQEQbPDVkWA40yATxo/edit?usp=drivesdk ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

தேர்வுப் பணி – பிப்வரவரி -2024 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமைஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 09-02-2024 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) திரு.லோ.ஜெய்சங்கர் அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படை நியமனம் – பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படை நியமனம்- 31.12.2023 நிலவரப்படி கருத்துரு அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2616-A1-2024-31-01-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் (Surplus Post Without Person) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – இணைப்பில் காணும் பள்ளிகள் 30.01.2024 அன்று முதன்மைக் கல்வி அலுவலக அ3 பிரிவில் தங்கள் பள்ளியின் அளவுகோள் பதிவேடு அசல் மற்றும் அந்நகலில் தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் இணைத்து நேரில் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
A3-SECTION-Staff_Fixation_3434Download BT-Post-Surrender-as-on-01.08.2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.