தேர்வுகள் -அவசரம் – முகாம் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர் / கூர்ந்தாய்வாளர்/ உதவி தேர்வாளர் மதிப்பெண்சரிபார்க்கும் அலுவலர்/ ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி தவறாமல் நாளை 02.04.2024 பதிவிறக்கம் செய்து உடன் கொண்டுவருதல் வேண்டும்.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர் மூலமாக ( சார்ந்த ஆசிரியர்களுக்கு)

வேலூர் மாவட்டம்.