SPECIAL TASK FORCE – வங்கி கணக்கில் 31.03.2022 முதல் 31.03.2023 வரை இருப்பில் உள்ள தொகை மற்றும் செலவினம் செய்யப்படும் தொகை அத்தொகையின் வட்டி தொகை ஆகியவை மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்ட உரிய படிவம் மற்றும் மேற்காண் நாட்களுக்கான (STATEMENT )ஆகியவை பூர்த்தி செய்து சமர்பிக்காத கீழ்க்காணும் பள்ளிகள் உடனடியாக நாளைக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

  1. அரசு உயர்நிலைப் பள்ளி, காளியம்மன்பட்டி
  2. அரசு உயர்நிலைப் பள்ளி, கழனிப்பாக்கம்,
  3. அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிந்தரெட்டிபாளையம்,
  4. அரசு உயர்நிலைப் பள்ளி, பள்ளத்தூர்
  5. அரசு உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர்.
  6. அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்கொத்தூர்,
  7. அரசு உயர்நிலைப்பள்ளி, கம்மசமுத்திரம்,
  8. அரசு உயர்நிலைப் பள்ளி, மூஞ்சூர்பட்டு,
  9. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,
  10. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா,
  11. இஸ்லாமியா நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,
  12. கல்வி உலகம் அரும்பாக்கம் மோட்டூர்,
  13. ரமீசா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு,
  14. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம்

மேற்காண் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பரிவர்தனை செய்யப்படும் அனைத்து வங்கி கணக்கின் விவரங்கள் இந்நாள் வரை சமர்பிக்காமல் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேற்காண் பள்ளிகள் மீள காலதாமதம் தவிர்த்து உடன் நாளை 11.30 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.