அகத்தணிக்கை – கூட்டமர்வு ( Join Siting) அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கால தணிக்கை தடை நிவர்த்தி செய்தல் – உரிய ஆவணங்கள் தயார் நிலையில் வைக்க தெரிவித்தல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி )

வேலூர் மாவட்டம் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.