பள்ளிக்கல்வி – வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் – எண்வகைப் பட்டியல் சரிபார்தல் – சார்ந்து.
பள்ளிக்கல்வி - வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் - எண்வகைப் பட்டியல் சரிபார்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்ளின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IFHRMS-Number-Statement-Procedure-2022-23-for-DDOsDownload
New-Microsoft-Word-Document-1Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2. அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

